ஹரியானாவும் பஞ்சாப்பும் பல காலங்களாக முரண்படுகின்றன.....
ஹரியானாவும் பஞ்சாப்பும் பல காலங்களாக முரண்படுகின்றன.....
நூறுநாள் வேலைத் திட்டத்தில் வேலை அட்டை வைத்துள்ள அனை வருக்கும் வேலை வழங்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் திங்கள்கிழ மையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தில் 100 நாள் முடியும் வரை பயனாளிகள் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும்.
கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடைபெறும் முறைகேட்டை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கெங்க வல்லி ஒன்றியத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
நூறு நாள் வேலைத் திட்ட பணியாளர்களுக்கு, தேர்தல் நாளன்று விடுப்புடன் கூடிய சம்பளம் வழங்குவதாக ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குனர் அறிவிப்புக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
நான்கு மாதமாக ஊதியம் தராமல் இழுத்தடிப்பதை கண்டித்து வியாழனன்று கோவையில் சின்னதடாகம் பகுதியில் நூறுநாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது